சந்திரயான் தென் துருவத்தில்

img

சந்திரயான் தென் துருவத்தில் இறக்கப்படவில்லை- இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்துவேல் பேட்டி

கோவை காளப்பட்டி பகுதியில் உள்ள சுகுணா கல்வி குழும மாணவர்களுடன்  சந்திராயன் -  3 குறித்து அதன்  திட்ட இயக்குனர் வீரமுத்துவேல்  விளக்கமளித்து கலந்துரையாடினார்.